தொடரும் அவலங்கள்....

மகாராஷ்டிர மாநிலம் விதார்பா பகுதியில் கடன் சுமை காரணமாக ஒரு பெண் உள்பட மேலும் 6 விவசாயிகள் நேற்று தற்கொலை செய்துள்ளனர்.விதார்பா ஜன் அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.வார்தா, புல்தானா பகுதிகளைச் சேர்ந்த தலா 2 பேரும், அகோலா, அமராவதி பகுதியைச் சேர்ந்த தலா ஒருவரும் தற்கொலை செய்து கொண்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.இவர்களையும் சேர்ந்து விதார்பாவில் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் மாதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,158 ஆக உயர்ந்துள்ளது.


சுட்டிக்கு நன்றி MSN:

4 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:

said...

ROMBA KODFUMAIYA IRUKKU....


AZAKIYA KADAN PATRRIYA VIZIPPUNARVU ERPPADUTTHANUM!

said...

அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல்லாஹ்!

உங்களுடைய பின்னூட்டலுக்கு நன்றி.

நீங்கள் தமிழில் அச்சடிப்பதற்கு

இந்த அட்ரஸில் சென்றால் நீங்கள் ஜஸ்ட் தமிழில் டைப் செய்தால் கீழே ஆங்கிலத்தில் அதாவது யுனிகோடில் தெரியும்.

எங்கே அழகிய கடன் பற்றி சொல்லமுடிகிறது மக்களில் பெரும்பாலோர் இவ்வுலக வாழ்க்கையை மட்டுமே பிரதானமாக நம்பி வாழ்கின்றனர்.

said...

இந்த அவலங்கள் எல்லாம் தீரும் நாள் தான் என்னாளோ

said...

என்ன கிட்டு செய்வது. நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே! அரசாள்பவர்களோ தங்கள் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைக்கின்றனர். நம்மால் முடிந்தது ஒரு துளிக் கண்ணீர் மட்டும் வெறுமையாக.