வக்கீல்: டாக்டர்! விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கூற முடியுமா?.
டாக்டர்: 8:30 மணி இருக்கும்.
வக்கீல்: விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா?.
டாக்டர் (கிண்டலாக): இல்லை, பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப் பரிசோதனை செய்றதைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.
----------------------------------------------------------------------------------------------
நீதிபதி(குற்றவாளியிடம்): ஆறுமுகம் காதை கடித்து ஏன் துப்பினாய்?.
குற்றவாளி: ஆமாங்க எஜமான் நான் அசைவம் சாப்பிடுவதில்லை.
நீதிபதி: :-?
----------------------------------------------------------------------------------------------
டாக்டர்: சே! 1 மணி நேரமா போராடியும் இராமசாமிய காப்பாத்த முடியல!.
டாக்டர்: சே! 1 மணி நேரமா போராடியும் இராமசாமிய காப்பாத்த முடியல!.
நர்ஸ்: டாக்டர் இரமசாமி செத்துப்போயி 3 மணி நேரமாச்சு.
-----------------------------------------------------------------------------------------------
கன்னிப்பெண்(போலிஸ் ஸ்டேஷனில்): இன்ஸ்பெக்டர் என்னை மூணு பேரு சேந்து கற்பழிச்சுட்டாங்க.
இன்ஸ்பெக்டர்: சரி ஆறா வச்சுக்க. இங்க என்னையும் ரெண்டு கான்ஸ்டப்ளையும் சேர்த்து மூணு பேர் இருக்கோம்.


0 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:
Post a Comment