இப்படியும் ஏமாளிகள்!!!!

நேற்றய தினம் ஒரு SMS இங்கு உள்ள U.A.E. வாழ் மக்களை ஏமாளிகளாக்கி விட்டது அந்த SMS இதுதான்.


"Congratulation! 2 day is anniversary of Etisalat. So forward this sms to 10 other people u will get free balance AED 25/."

பாவம் இவர்களுக்குக் கிடத்தது free balance AED 25/- இல்லை, "அல்வாதான்"

:))))))))))

இதையும் நம்பி இப்படி ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது.

1 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:

said...

Test