துபாயை அலங்கரிக்கும் செயற்க்கைத் தீவுகளும் சொகுசு மாடிக் கட்டிடங்களும்.


இது துபாயில் உருவாகிவரும் "Man Made Island" களில் ஒன்று, இதன் பெயர் பால்ம் ஜுமைரா, இதே போல் இன்னும் மூன்று செயற்கைத்தீவுகள் இங்கு உருவாக்கப் படுகின்றன.
இந்தத் தீவிற்குள் ஆடம்பர மாளிகைகள், ஹோட்டல்கள் இன்ன பிற கேளிக்கைக்கூடங்கள் உருவாகுகின்றன.
இதை 8ஆவது உலக அதிசயம் என்று இதனை உருவாக்கும் கம்பெனி விளம்பரப் படுத்துகிறது.





இது ஒரு "Luxury Appartment"25 மாடிகளைக் கொண்டது, இந்தத்தீவுக்குள் கட்டப்படுகிறது.










இது தீவை அலங்கரிக்கும் சொகுசு ஹோட்டல்.





இது தீவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள்.

இதுபோல் ஏராளமான "Property Develoment"-களில் துபாய் அரசாங்கம் கவனத்தை செலுத்துகிறது. மேலும் மேற்கத்தியவரை இவை பெரிதும் கவர்ந்துள்ளது. இங்கு பெரும்பாலும் இது போன்ற சொத்துக்களை மேற்கத்தியவர் கனிசமாக வாங்கி குவித்துள்ளனர், மேற்கத்தியோர் மட்டுமல்லாது இந்தியர்கள், பாகிஸ்தானிகள் இன்ன பிற நாட்டவரும் துபாயில் சொத்துக்களை வாங்குகின்றனர்.

ரியல் எஸ்டேட் பிசினஸ் துபாயில் இப்பொழுது கொடிகட்டிப் பறக்கிறது.

4 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:

said...

miga arpudham. enakkum dubai orui muraiyaavadu paarka vaendum enru romba naal aasai. photos ellam paarthaal bramaandam thalai viruthu aadugiradhu. romba super.

said...

ஓஹோ! எங்க கம்பெனில துபாய்க்கு ட்ரான்ஸ்ஃபர் கொடுத்தாங்கன்னா, உடனே பெட்டியத் தூக்கிடலாம்...

said...

வாங்க ஜி. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//ஓஹோ! எங்க கம்பெனில துபாய்க்கு ட்ரான்ஸ்ஃபர் கொடுத்தாங்கன்னா, உடனே பெட்டியத் தூக்கிடலாம்...//

எதையும் யோசித்து முடிவெடுங்க ஏன்னா இங்கு Cost of living நாளுக்கு நாள் எகிறிக் கொண்டு போகிறது. நல்ல சம்பளம் என்றால் தாராளமாக வரலாம்.

said...

கிட்டு மாமா!

உங்கள் வருகையை ஆவலோடு எதிர் நோக்கியவனாக.