டிசம்பர் 26, 2004.
நம் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். இந்த நாளில்தான் மரணம் வயது வரம்பை மீறியது என்று உலகுக்கு மீண்டும் நினைவு படுத்தியது. கடல் நீரின் சீற்றத்தால் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணகானோர் மடிந்து மண்ணோடு மண்ணாகினர். தப்பிப்பதற்கு சிறிதும் அவகாசம் கிடைக்காமல் இவர்கள் சரித்திரங்களாகினர்.
உயிர் பிழைத்து ஒடுவோர்.


இரும்பினாலான வாகனங்களுக்கே இந்த கதியென்றால் சதையாலான மனிதர்களுக்கு.
குவித்து வைக்கப்பட்ட மனித உடல்கள்.

சொந்தங்களை இழந்து வாடுவோர்.

சுனாமி கூறும் பாடம்தான் என்ன. மனிதர்களே இயற்கைப் பேரழிவு பேதங்கள் பார்ப்பதில்லை. தயவுதாட்சண்யம் காட்டுவதில்லை. மேலும் எதற்கும் அவகாசமும் கொடுப்பதில்லை. இப்பூமியில் வாழும்வரை நல்லவர்களாக வாழ்வோம். நல்லவர்களாக இறப்போம். இறந்து விட்டபின் நமக்கு வாய்ப்புகள் கிடைக்காது.


5 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:
Test.
indha naal enaalum marakka mudiyaadha naal ஸயீத். casuall TV ON pannappo indha bayangara maana news kaettu shock aanaen. i cant forget that day. It is a huge demolition that happened in Indian history. There were families that collapsed from its roots. My one minute silence to those souls.
நண்பர் ஸயீத்
என் வாழ்நாளிலும் மறக்க முடியாது. மரணபயம் என்று கோள்விப்பட்ட எனக்கு அன்று தான் அந்த அனுபவம் கிடைத்தது.
அந்த தருணத்தில் எதுவுமே நிலையில்லை என்று உணர்த்தியது.
உங்களு என் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
\\My one minute silence to those souls.\\
இந்த கோர விபத்தில் இறந்த மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்காவும் ஒரு நிமிட மவுனம்.
வருகைக்கும் நினைவூட்டலுக்கும் நன்றி கிட்டு.
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி கோபிநாத்.
உங்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டுகள் வாழ்த்துக்கள் சமர்ப்பணம்.
Post a Comment