இது கடந்த வியாழக்கிழமை துபாயின் பிராதான சாலைகளில் ஒன்றான ஷேக் ஸய்த் சாலையில் நடந்த மிகப் பெரிய விபத்தின் புகைப்படம். விபத்து நடந்த நேரம் காலை 7.30 மணி, போக்குவரத்து மிகுந்த நேரம்.
ஓட்டுநரின் கவனக்குறைவாலும், மிகுந்த வேகம் காரணமாகவும் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மழையின் காரணமாக கண்ட்ரோல் இழந்த பஸ் தடுப்புச்சுவரைத்தாண்டி அடுத்த ரோட்டில் நுழைந்துள்ளது எதிர்தாற்போல் மிக வேகமாக வந்த வாகனம் இந்த பஸ்ஸில் மோதியுள்ளது இக்கோரச் சம்பவத்தில் 9 பேர் இந்தியர் உட்பட பலியாகி உள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர்.



1 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:
It's not a good news and very hard to read.
Post a Comment