அசாமில் வெளிமாநிலத்தவர்களை குறிவைத்து உல்பா தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது.
நேற்றிரவு நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
உல்பா தீவிரவாதிகள் கடந்த சில தினங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
நேற்றிரவு நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
உல்பா தீவிரவாதிகள் கடந்த சில தினங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

செய்தி.
மனித உயிர்களை இதுபோல் வேட்டையாடுபவர்களை என்னவென்று சொல்வது இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காயோடு போய் விடுமோ?.
அஸ்ஸாமில் வெளிநாட்டவர் இல்லை இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்தவர் வந்து வேலை செய்வதற்கு இந்தத்தாக்குதல், இதுவரை 40 -ற்கும் மேற்பட்டோர் கொள்ளப்பட்டுள்ளனர். இறந்தவர்களுடைய குடும்பங்களின் கதியை நினைத்துப்பார்க்கவே கண்களில் கண்ணீர் பொங்குகிறது.
பாவம் தங்களின் குடும்பக்கண்ணீரை வேலை செய்து துடைக்க வந்தவர்கள் இன்று வெறிபிடித்த தீவிரவாதிகளின் வெடிகுண்டுக்கு இரை.
அவர்களின் குடும்பங்கள் இனி எவ்வாறு அடைவர் கரை.
தீவிரவாத கேவலங்களின் கண்களில் உள்ளது திரை.
அது விலகும்வரை நமக்கு இல்லை நித்திரை.


2 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:
migak kodumai daa saami
/மனித உயிர்களை இதுபோல் வேட்டையாடுபவர்களை என்னவென்று சொல்வது இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காயோடு போய் விடுமோ?./ appadi kandipaa aagivittadhu sayeedh.
enru dhaan theerumoo indha kolai veri vaakainnae suthama puriyala. yaar maeala thappu..yaen ippadi kolraangannum puriyala..ellaam mana poraattam dhaan.
\\appadi kandipaa aagivittadhu sayeedh.\\
மிக சரியாகச் சொன்னீர்கள் கிட்டு இங்கு நடப்பதெல்லாம் அப்படித்தான் உள்ளது..
\\ellaam mana poraattam dhaan.\\
எல்லாம் மனப் போராட்டம் இல்லை மரணப் போராட்டம்.
வருகைக்கு நன்றி கிட்டு.
Post a Comment