
ஒரே நேரத்தில் நான்கு செயற்கோள்களைத் தாங்கிச்செல்லும் பி.எஸ்.எல்.வி 7 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தி நமது விஞ்ஞானிகள் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லை பதித்து விட்டார்கள்.
ஏற்கனவே ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் தோல்வியால் வாடிய இந்திய விஞ்ஞானிகளுக்கும், மக்களுக்கும் இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்பதில் ஐயமில்லை.
இந்தியா இதுவரை 21 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது அவற்றில் 16 வெற்றி கண்டுள்ளது.
அடுத்த திட்டம் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புவது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதுவும் வெற்றியடைந்து உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிக்க நாம் அனைவரும் ஒன்றினைந்து பிரார்த்திப்போமாக.
இந்திய வரலாற்றின் மைல்கல்
Subscribe to:
Post Comments (Atom)


2 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:
அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பதிவிட்ட உங்களுக்கும் எனது பாரட்டுக்கள்...
மிக்க நன்றி கோபிநாத்.
உங்களுக்கு என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..
பொங்கட்டும் மகிழ்ச்சி என்னாளும் இது போல்..
Post a Comment