தமிழர் திருநாள்..


பொங்கல் பண்டிகை மண்ணில் ஏர் பூட்டி உழைக்கும் விவசாய வர்க்கத்தின் மாபெரும் திருநாள் என்றால் அது மிகையாகாது.


அறுவடை முடித்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக கிராமங்களில் தவழ்ந்த பொங்கல் பண்டிகை இன்று நகரத்திற்கும் தனது பயணத்தைத் தொடர்ந்து விட்டது.
கேளிக்கை விளையாட்டுக்களும், வீர தீர விளையாட்டுக்களும் நிறைந்தது பொங்கல் பண்டிகை என்பதற்கு உதாரணம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
இந்த மூன்று தினங்களிலும் மக்களைக் கட்டிப்போட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழக்கம்போல் தங்களது படையெடுப்பைத் தொடங்கிவிட்டன.
அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.



உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

2 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:

said...

அன்பு ஸயீத்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

உழைக்கும் வர்க்கத்தின் படைப்புக்கு நன்றிகள்.

said...

மிக்க நன்றி அன்பின் கோபிநாத்

உங்களுக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்